trichy ஜூலை 10-ல் மாநிலம் தழுவிய அங்கன்வாடி ஊழியர் போராட்டம் நமது நிருபர் ஜூலை 9, 2019 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றம் உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில துணை தலைவர் பா.சித்ரச்செல்வி தலை மையில் கரூரில் நடைபெற்றது.